சென்னை: இயக்குநர் செல்வராகவன் அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் திடீரென ஏதாவது ஒரு தத்துவ ட்வீட் போடுவார். அதன் பின்னர் பல நாட்கள் ஆள் காணாமல் போய் விடுவார். இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர். கடைசியாக தம்பி தனுஷை வைத்து செல்வராகவன் இயக்கிய நானே வருவேன் திரைப்படம் பெரும்