டெல்லி: அமலாக்கத்துறை சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும்; அடாவடித்தனம் கூடாது என லாலு குடும்பத்தினர் தொடர்பான வழக்கில், டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் அடிப்படையாக அமையும். அதனால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. இது அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும். அமலாக்கத்துறை சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும்; அடாவடித்தனம் கூடாது என டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம்கண்டித்து உள்ளது. மாட்டுத்தீவன ஊழல் தொடர்பாக பல்வேறு வழக்குகளல்ல் கைது செய்யப்பட்டு, […]