இஸ்லாமாபாத்: இந்தியா உலக அளவில் தன்னை ஒரு வல்லரசு நாடாக மாற்றுவதற்காக முயற்சித்து வருகிறது.. ஆனால் பாகிஸ்தானோ நமது அரசு திவால் ஆகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக உலக நாடுகளிடம் கையேந்தி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது என பேசியுள்ளார் அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான மௌலானா பஸ்லூர் ரகுமான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பயங்கர வெள்ளம்,
Source Link