சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரம்மாண்டமான பங்களா ஒன்றை வாங்கி உள்ளார். இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் அண்மையில் எளிமையாக நடைபெற்ற நிலையில், ரஜினிகாந்த், மனைவி லதா மற்றும் பேரக்குழந்தைகளுடன் வீட்டை சுற்றிப்பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 2004ம் ஆண்டு தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.