சென்னை: இசைப் பெரியதா? மொழி பெரியதா என்கிற பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இது பொது பிரச்சனை அல்ல என்றும் இளையராஜா மற்றும் வைரமுத்து இடையே நடக்கும் தனிப்பட்ட பிரச்சனை மட்டும் தான் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இளையராஜா தான் வைரமுத்துவை வளர்த்து ஆளாக்கியது என சொல்வது எல்லாம் சரியான பேச்சு