மதுரை நேற்று மதுரை பல்கலைக்கழக துணை வேந்தர் குமார் திடீரென ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட எம்.கிருஷ்ணன், பணிக்காலம் முடியும் முன்பே திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். இதையொட்டி மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஜெ.குமார் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். குமாருடைய பதவிக்காலம் 3 ஆண்டுகள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இவர் பொறுப்பேற்ற […]