ஐதராபாத் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு தேர்தல் பரப்புரை செய்ய தேர்தல் ஆணையம் 48 மணி நேரம் தடை விதித்துள்ளது. நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது. வரும் 7, 13, 20,25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற்று ஜூன் 1ம் தேதி கடைசி கட்டமான 7ம் கட்ட தேர்தல் […]