சென்னை: நடிகை ஜோதிகா மும்பையிலும் நடிகர் சூர்யா சென்னையிலும் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. மேலும் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட சிலர் ஜோதிகா மற்றும் சூர்யா இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் பல கிசுகிசுக்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜோதிகா ஒரு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் நடிகர் சூர்யா பற்றியும்