மயூர்பஞ்ச் ஒடிசாவின் மயூர்பஞ்ச் தொகுதியில் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி போட்டியிடுகிறார். ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் மயூர்பஞ்ச் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அஞ்சனிக்கு எதிராக பிஜு ஜனதா தளத்தின் சுதம் மார்ண்டி, பாஜகவின் நபா சரண் மாஜி ஆகியோர் போட்டியிடுகின்றனர். மயூர்பஞ்ச் தொகுதியில் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அஞ்சனி 11.78 சதவிகித […]