சென்னை கக்கன் படப்புகழ் இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார் மரணம் அடைந்துள்ளார். இளம் இசையமைப்பாலர் பிரவீன் குமார் இராக்கதன், மேதகு, கக்கன், பம்பர், ராயர் பரம்பரை போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.. அவருக்கு வயது 28. கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்ட பிரவீன்குமார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் அவசர சிகிச்சைக்காக நேற்று மதியம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த பிரவீன்குமார் இன்று அதிகாலை சிகிச்சை […]