சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. அந்த வகையில் அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது ராயன் படம். இந்தப்படம் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து படத்தின் டீசரும் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக