துபாய் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கனமழை பெய்யக் கூடும் என எச்சரிக்கபட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்தது. சுமார் இரண்டு வாரங்களுக்கு பின்னர், ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கனமழை பெய்து வருவ்துடன் இடி, மின்னல் ஆகியவையும் ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது. இங்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தேசிய வானிலை ஆய்வு மையம் ஐக்கிய […]