திருநெல்வேலி வரும் ஜூன் 6 ஆம் தேதி தென்னக ரயில்வேவின் ஆன்மிக சுற்றுலா ரயில் நெல்லையில் இருந்து செல்கிறது. தென்னக ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தியன் ரெயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி.யானது சுற்றுலாப் பயணிகளுக்காக பிரத்யேக பாரத் கவுரவ் சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 11 ஸ்லீப்பர் கோச்சுகள் உள்பட 14 பெட்டிகள் உள்ளன. பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் ஐ.ஆர்.சி.டி.சி., தென்மண்டலம் சார்பில் நெல்லையில் இருந்து புண்ணிய தீர்த்த யாத்திரை என்ற பெயரில் […]
