ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் அலாம்கிர் ஆலமின் உதவியாளரின் வேலைக்காரர் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் குவியல் குவியலாக குவித்து வைக்கப்பட்டிருந்த ரூ20 முதல் ரூ30 கோடி ரொக்கப் பணத்தை அதிர்ச்சியுடன் கைப்பற்றினர். ஜார்க்கண்ட் மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அலாம்கிர் ஆலன். ஜார்க்கண்ட் மாநில அரசின் பல்வேறு திட்டங்களில் முறைகேடு நடந்திருப்பதாக
Source Link