சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தொடர்பான விசாரணை மே 15ந்தேதி அன்று விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது, அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று, வழக்கின் மீதான விசாரணை வரும் 15ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி 2023ம் ஆண்டுஜூன் […]