கோவை: காவல்துறையினர் குறித்து அவதூறாக பேசிய பிரபல பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பேட்டியை வெளியிட்ட, ‘ரெட் ஃபிக்ஸ்’ யுடியூப் சேனல் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர் சமீபத்தில் யு டியூப் சேனல் ஒன்றிக்கு நேர்காணல் அளித்திருந்தார். அதில், போலீஸ் அதிகாரிகள் குறித்தும், பெண் போலீசார் குறித்தும் அவதுாறான கருத்தை தெரிவித்திருந்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து தேனியில் விடுதியில் […]