சென்னை நடிகை குஷ்பு வைரமுத்து – இளையராஜா சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.. இசையமைப்பாளர் இளையராஜா திரைப் படப் பாடல்களின் இசை காப்புரிமை தனக்கே சொந்தம் என வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் நடிகர் ரஜினிகாந்தின் ‘கூலி’ பட டைட்டில் டீசரில் தனது பாடல் இசையை அனுமதி வாங்காமல் பயன்படுத்தியதற்காகவும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் இளையராஜா இசையில் பல பாடல்களை எழுதிய வைரமுத்து, ‘பாடல்கள் எழுதிய பாடலாசிரியரும் இப்படி உரிமை கொண்டாடினால் […]