காசா: பாஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது போரை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில், ராஃபா எல்லையில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தீவிரமாக தயாராகி வருகிறது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ நா
Source Link