டெல்லி நீட் வினாத்தாள் கசிந்ததாக வெளியான செய்தியை தேசிய தேர்வு முகமை வதந்தி எனக் கூறி உள்ளது. நாடெங்கும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகியவற்றில் இளநிலை படிப்புகளுக்கும், கால்நடை மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இளநிலை படிப்புகளுக்கும், ராணுவ நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கும் ‘நீட்’ நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2024-25-ம் […]