சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த், சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர். இவரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமே அவரது போட்டோஷூட் தான். அந்த அளவிற்கு இவரது புகைப்படங்கள் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் வகையில் இருக்கும். தற்போது சினிமாவில் பிஸியாக நடித்து வந்தாலும் தனது ரசிகர்களை குஷிப்படுத்த ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். தமிழ்