சென்னை சென்னை மாநகராட்சி சென்னை நகர சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க திட்டமிட்டுள்ளது. நேற்று முன்தினம் தமிழகத்தில் ‘அக்னி நட்சத்திரம்’ என்று கூறப்படும் கத்திரி வெயில் தொடங்கியது. எப்போதும் கத்திரி வெயில் காலத்தில்தான் வெப்பம் வாட்டி வதைக்கும். என்னும் நிலையில் இந்த ஆண்டு அதற்கு முன்னதாகவே வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. தமிழகத்தில் பகல் நேரங்களில் சாலைகளில் நடமாட மக்கள் அச்சப்படும் அளவுக்கு வெயில் அடிப்பதால் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் கேழ்வரகு கூழ், […]