மாஸ்கோ: ரஷ்யாவின் புதிய அதிபராக 5வது முறையாக மீண்டும் விளாடிமிர் புதின் பொறுப்பேற்றார். உக்ரைன் மீதான போர் தொடர்பாக அவர் மீது அதிருப்தி உள்ள நிலையிலும் அவர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராகி உள்ளார். இது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. ரஷ்யாவில் அதிபர் பதவிக்காலம் என்பது 6 ஆண்டுகளாகும். இந்நிலையில்
Source Link