மும்பை: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த திருமண புகைப்படங்களை எல்லாம் நீக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக சினிமா பிரபலங்கள் சமந்தா முதல் பலர் திருமண முறிவு அறிவிப்பை வெளியிட சோசியல் மீடியாவை பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது இரண்டாவது காதலர் சாந்தனு ஹசாரிகாவுடனான பிரேக்கப்பை