சண்டிகர்: அரியானா மாநிலத்தில் சுயேச்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சி செய்து வரும் நிலையில், 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் திடீரென தங்களத ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளனர். இதனால்,, நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. அரியானபா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்துள்ள சுயேச்சை எம்எல்ஏக்களில் 3 பேர் தங்களது ஆதரவை விலக்கி கொள்வதாகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு அரசியல் நெருக்கடி […]