சென்னை பிரபல யூ டியுபர் சவுக்கு சங்கரை கஞ்சா கடத்தல் வழக்கில் 15 நாட்கள் நீடிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுளது. கடந்த 4 ஆம் தேதி பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தேனி மாவட்டத்தில் கோவை சைபர் கிரைம் காவ்லதுறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கைது நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்ததாக சங்கர் உள்ளிட்ட மூவர் மீது தேனி […]