சென்னை சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பி உள்ள ஒரு சிறுவனை ஒரு வளர்ப்பு நாய் கடித்துள்ளது கடும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த சிறுவன் அஸ்வந்த் ஆலந்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளான். நேற்று மாலை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் உள்ள அவரது அத்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அஸ்வந்தை அதே பகுதியில் உள்ள வளர்ப்பு நாய் ஒன்று கடித்துள்ளதில் சிறுவனுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது […]