சென்னை: பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை ஷிவானி நாராயணன் தனது அம்மாவுடன் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற வீடியோ காட்சிகளை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சோஷியல் மீடியாவில் சிலுக்கு போல கவர்ச்சியாக போட்டோக்களை வெளியிட்டு வரும் ஷிவானி நாராயணன் கடவுள் பக்தி என வந்துவிட்டால் கையில் பிடிக்க முடியாத அளவுக்கு ஆன்மீகவாதியாக மாறிவிடுகிறார் என