டெல்லி தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வந்த சாம் பிட்ரோடா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அயலக அணித்தலைவர் சாம் பிட்ரோடா இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களை நிறத்தின் அடிப்படையில் பல்வேறு நாட்டு மக்களோடு ஒப்பிட்டு ப் பேசியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தவிர ”இந்தியாவின் வடக்கில் உள்ள மக்கள் வெள்ளையர்கள் போலவும், கிழக்கில் உள்ள மக்கள் சீனர்கள் போலவும், மேற்கில் உள்ள மக்கள் அரேபியர்களை போலவும், தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களை போலவும் உள்ளனர். இருந்தாலும் […]