லக்னோ: ரேபரேலி தொகுதியில் மைக் இல்லாததால் பிரியங்கா காந்தி வேன் மீது ஏறி பிரச்சாரம் செய்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த முறை லோக்சபா தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நடக்கிறது. இதில் 80 தொகுதிகளைக் கொண்ட உபி மாநிலத்தில் சமாஜ்வாடி- காங்கிரஸ் கூட்டணி
Source Link