சென்னை: கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் மே 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், கடைசி நேரத்தில் ஸ்டார் படத்தின் இயக்குநர் இளன் திடீரென ஒரு கோரிக்கையை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் ரொம்பவே உருக்கமாக இந்த படத்தை உருவாக்கியுள்ளார். அதற்கு காரணம் இந்த படம் அவரது தந்தை