மாலத்தீவு: இந்தியா-மாலத்தீவு இடையே தொடர்ச்சியான மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், திடீரென சீன கப்பல் விவகாரத்தில் அந்நாட்டு அரசு விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளது. மாலத்தீவு அதிபராக என்று முய்சு பதவியேற்றுக் கொண்டாரோ அப்போது முதலே இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையேயான உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட
Source Link