சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், மாணவர்களுக்கும் மற்றும் வாழ்க்கையில் சாதிக்க முடியவில்லையே என வருத்தப்படுபவர்களுக்கும் சேர்த்து ஒரு சூப்பரான தத்துவத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். அதற்கு முன்னதாக தந்தை கஸ்தூரி ராஜாவின் கஷ்டத்தைப் போக்க தம்பி தனுஷை ஹீரோவாக்கி தனது கதையை அப்பாவிடம் கொடுத்து