பொதுவாக மேயர் பதவியை அலங்காரப் பதவியாகவே அரசியல்வாதிகள் கருதுவார்கள். எனவே, இந்த பதவிக்கு வருபவர்கள் பகுதி நேரம்தான் மேயர் பணியில் ஈடுபடுவார்கள். எல்லா மேயர்களும் பதவி ஏற்ற சில நாட்கள் ஆரம்ப ஜோரில் அதிரடியாக முழங்குவார்கள், பல்வேறு உத்தரவு போடுவார்கள்.
Source link