சென்னை: பத்தாம் ஆண்டு திருமண நாளை ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி மகிழ்ச்சியாக கொண்டாடிய நிலையில், இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும்,இருவரும் விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் இணையத்தில் தகவல் பரவி வருகிறது. தமிழ் சினிமாவின் பிஸியான இளம் நடிகர்களில் ஒருவராக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இருந்து வருகிறார். தமிழ் சினிமா உலகுக்கு இசையமைப்பாளராக அறிமுகமான