சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேமிப்பு வட்டி வீதம் தொடர்பாக தெளிவான மதிப்பீடு ஒன்றை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சிம்பலா பிட்டிய தெரிவித்தார்.
சகல சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பிற்காக வருடாந்தம் 80 பில்லியன் ரூபா வரையான நிதி தேவைப்படுவதாகவும் இதற்கு முன்னர் வழங்கப்பட்ட அளவிற்காக திறைசேரிக்கு 105 பில்லியன் ரூபாய் கடன் வழங்கவேண்டியுள்ளதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், ஜனாதிபதி இது தொடர்பாக உணர்வு பூர்வமாகவும் ஆர்வத்துடனும் செயற்படுவதாகவும் பல்வேறு வயது மட்டங்கள் குறித்து கிடைக்கப்பெறும் சகல கோரிக்கைகள் அனைத்தும் கவனத்திற்கு கொள்ளப்பட்டு சிறந்த
சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேமிப்பு வட்டி வீதம் தொடர்பாக தெளிவான மதிப்பீடு ஒன்றை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சிம்பலா பிட்டிய தெரிவித்தார்.
சகல சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பிற்காக வருடாந்தம் 80 பில்லியன் ரூபா வரையான நிதி தேவைப்படுவதாகவும் இதற்கு முன்னர் வழங்கப்பட்ட அளவிற்காக திறைசேரிக்கு 105 பில்லியன் ரூபாய் கடன் வழங்கவேண்டியுள்ளதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், ஜனாதிபதி இது தொடர்பாக உணர்வு பூர்வமாகவும் ஆர்வத்துடனும் செயற்படுவதாகவும் பல்வேறு வயது மட்டங்கள் குறித்து கிடைக்கப்பெறும் சகல கோரிக்கைகள் அனைத்தும் கவனத்திற்கு கொள்ளப்பட்டு சிறந்த மதிப்பீடொன்றை மேற்கொண்டு நாட்டில் தற்போது காணப்படும் பணப்புழக்கம் தொடர்பாக கருத்தில் கொண்டு பொருத்தமான மதிப்பீடு ஒன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
மதிப்பீடொன்றை மேற்கொண்டு நாட்டில் தற்போது காணப்படும் பணப்புழக்கம் தொடர்பாக கருத்தில் கொண்டு பொருத்தமான மதிப்பீடு ஒன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.