சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த பெலிக்ஸ் ஜெரால்ட் கைது

டெல்லி பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த பெலிக்ஸ் ஜெரால்ட் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை சைபர் க்ரைம்  காவல்துறை பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதையடுத்து சவுக்கு சங்கர் மீது மேலும் புகார்கள் பதிவு செய்யப்பட்டு அவரது வீடு,  அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்திய நிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. சவுக்கு சங்கரை பேட்டி எடுத்து ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் யூடியூப் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.