சென்னை தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் கோவிஷீல்ட் தடுப்பூசியல் தமிழகத்தில் பாதிப்பில்லை எனத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நீதிமன்றத்தில் கோவிஷீல்ட் தடுப்பூசியால் ரத்தம் உறைதல், ரத்தத் திட்டுகள் குறைவு போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம் என அந்த தடுப்பூசியை தயாரித்த அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் இங்கிலாந்து நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.பலர் கோவிஷீல்ட் தடுப்பூசியால் உயிரிழப்புகளும் பக்க விளவுகளும் ஏற்படுவதாக பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில், பிரிட்டன் நீதிமன்றத்தில் ல் கோவிஷீல்ட் தடுப்பூசி, மிக அரிதாக பக்க விளைவை ஏற்படுத்தும் என்று […]