ஒரிசாவில் முன்பு மோடியி கூட்டாளியாக இருந்த நவீன் பட்நாயக் இப்போது தனித்து களம் காண்கிறார். இவரைத் தான், ‘எத்தனை மாவட்டங்கள் இருக்கின்றன, அந்த மாவட்டங்களின் தலைநகரத்தின் பெயர் தெரியுமா?’ என்று கேட்டிருந்தார்.
இந்த நிலையில் நவீன் பட்நாயக் மோடிக்கு கடுமையாக எதிர்வினை ஆற்றியிருக்கிறார்.
Source link