டெல்லி இன்று அன்னையர் தினம் என்பதால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இன்று (மே 12) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அன்னைர் தின வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார் அந்த வாழ்த்து செய்தியில், “அம்மா என்பது பாசம், தியாகம், பொறுமை மற்றும் […]