புவனேஷ்வர்: ஒடிசாவில் ஆளும் கட்சியாக உள்ள ஜனதா தளம் கட்சியை பாஜக உடைக்க முயல்வதாக அக்கட்சியின் வி.கே. பாண்டியன் பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இன்று லோக்சபா தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் முதலாம் கட்ட சட்டசபைத் தேர்தலும் நடக்கிறது. அங்கு ஆளும் பிஜூ ஜனதா தளம் மற்றும் பாஜக இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.
Source Link