இந்தியா கூட்டணி 315 இடங்களில் வெல்லும்.. பாஜக 195-ஐ தாண்டாதாம்.. அடித்துச் சொல்லும் மம்தா!

கொல்கத்தா: நடைபெற்று வரும் லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி குறைந்தபட்சம் 315 இடங்களையும், பாஜக அதிகபட்சமாக 195 இடங்களையும் கைப்பற்றும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கணித்துள்ளார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று 96 தொகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.