பெண்களின் வாழ்க்கையை மாற்ற காங்கிரஸின் உத்தரவாதம் உதவும் : சோனியா காந்தி

டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸின் உத்தரவாதம் பெண்களின் வாழ்க்கையை மாற்ற உதவும் எனத் தெரிவித்துள்ளார். இன்று 96 தொகுதிகளுக்கான 4 அம்ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சோனியா காந்தி அந்த வீடியோவில், “சுதந்திரப் போராட்டம் முதல் நவீன இந்தியாவை உருவாக்குவது வரை பெண்கள் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர். ஆனால், இன்று கடுமையான பணவீக்கத்திற்கு மத்தியில் நமது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.