குறைந்த கட்டணத்தில் ரஷியாவில் மருத்துவம் படிக்க ஆசையா? உடனே தொடர்புகொள்ளுங்கள்…

கோவை: குறைந்த கட்டணத்தில் ரஷியாவில் மருத்துவம் படிக்க ஆசைப்படும் மாணவர்களும், பெற்றோர்களும் உடனே அதற்கான பணிகளை தொடங்கலாம். ரஷியாவில் இந்தியர்களுக்கு மட்டும் 8000 மருத்துவ பணியிங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு உள்பட இந்தியா மாணவர்களிடையே மருத்துவ படிப்புக்கு பெரும் வரவேற்பு உள்ளது. அதனால், நீட் தேர்வு மூலம் எந்தவித டோனேஷனும் இன்றி, அரசின் கட்டணத்தில்  ஆண்டுக்கு பல லட்சம் மாணவர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர். இந்த நிலையில்,  ரஷியாவில் உள்ள […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.