கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பள்ளியில் தற்கொலை செய்து கொண்ட ஸ்ரீமதி தொடர்பான வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்ற போது பள்ளி தாளாளர் உள்ளிட்டோர் ஆஜராயினர். அப்போது மாணவி ஸ்ரீமதியின் தாயார் நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறி அழுதது காண்போரைக் கண்கலங்க வைத்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு
Source Link