நடிகை கங்கணா ரணாவத் மண்டி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல்

மண்டி இன்று மண்டி தொகுதியில் நடிகை கங்கணா ரணாவ்த் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்த வருட நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு நேற்றுடன் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவு அடைந்துள்ளது. இத்துடன் இதுவரை 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலில் மொத்தம் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  இதில் இமாசல பிரதேசத்தின் மண்டி தொகுதிக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. கடைசி கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.