‛நியூஸ் க்ளிக்’ ஆசிரியரை உபா சட்டத்தில் கைது செய்தது செல்லாது! உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: ‛நியூஸ் க்ளிக்’ ஆசிரியரை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தில் கைது செய்தது செல்லாது, அவரை விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம்  பரபரப்பு உத்தரவிட்டு உள்ளது. நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபீர் புரகாயஸ்தாவை யுஏபிஏவின் கீழ் கைது செய்தது செல்லாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம்,  அவரை கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள் எழுத்துப்பூர்வமாக பிரபீர் புரகாயஸ்தவுக்கு வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டி உள்ளது. சீனாவிடம் இருந்து நிதி பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து நியூஸ் க்ளிக் செய்தி இணையதளதின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.