சென்னை பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி வி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியுடனான விவாகரத்து குறித்த விமர்சனத்துக்கு பதில் அளித்துள்ளார். பிரபல பின்னணி பாடகி சைந்தவியை கடந்த 2013ம் ஆண்டு பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷ் குமார் திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் பிரிய முடிவு செய்துள்ளதாக ஜி.வி பிரகாஷ் தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையொட்டி ஜி.வி பிரகாசை பலரும் விமர்சித்து வந்தனர்., […]