திருச்செந்தூர்: முருகன் கோவில்களில் வைகாசி விசாகம் மே 22, 2024 (புதன்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது . திருச்செந்தூர், பழனி உள்பட பல முருகன் கோவில்களில், 3 நாட்கள் இந்த விழா சிறப்பாக நடைபெறும். தமிழ் மாதங்களில் ஒன்றின் பெயர் ‘வைகாசி’ என்றும், ‘விசாகம்’ என்பது நக்ஷத்திரங்களில் ஒன்றின் பெயர். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். மேலும், வைகாசி விசாகத்தன்றுதான் முருகப்பெருமான் அவதாரம் எடுத்ததாக கூறப்படுகிறது. முருகப் […]