சென்னை: தமிழ் திரை உலகில் ரஜினிகாந்த் நடித்த ’உழைப்பாளி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமான ராகவா லாரன்ஸ், தற்போது, நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் சமூகத்திற்காக பல நல்ல காரியங்களை செய்து வருகிறார். தற்போது இவர், +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் திருநங்கை மாணவி நிவேதாவிற்கு மோதிரத்தை பரிசளித்துள்ளார். தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில்