திருச்சி தன்னை கோவையில் இருந்து கொண்டு வந்த போது பெண் காவலர்கள் தாக்கியதாக சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். கோவை பெண் காவலர் ஒருவர் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் உயர் போலீஸ் அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக புகார் அளித்தார் இந்த புகாரின் பேரில் கோவை ‘சைபர் கிரைம்’ காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிந்து தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் இருந்த சவுக்கு சங்கரை […]